Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

425 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்ரேலியா!

November 1, 2016
in News
0
425 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்ரேலியா!

425 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்ரேலியா!

படகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் படகு மூலம் வந்து அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய 320 பேரில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவுஸ்ரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு புள்ளிவிபரங்களில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பாதிப் பேர், வேறு வழியின்றி தாமாகவே முன்வந்து நாடு திரும்பினர். 160 பேர் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இவர்கள் தவிர, அவுஸ்ரேலியா நோக்கி வந்த ஆறு படகுகளில் இருந்த 105 இலங்கை அகதிகள் படகில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலானவர்கள் இரண்டொரு நாட்களில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் சிலர் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் “தி ஒஸ்ரேலியன்“ ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

தமிழர்களை அழிக்க திட்டமிடும் மஹிந்த ஆதரவாளர்கள் – ஆதாரம் இதோ

Next Post

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்! அதிரடி முடிவெடுத்த ஐரோப்பிய யூனியன்

Next Post

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்! அதிரடி முடிவெடுத்த ஐரோப்பிய யூனியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

November 13, 2026
மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

November 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures