ஹெலிகொப்டர் விபத்தில் கியூபெக் பாடகர் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் விபத்தில் கியூபெக் பாடகர் உயிரிழப்பு

கனடாவின் கம்பல்டன் நகருக்கு அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் கியூபெக்கின் முன்னாள் ஹொக்கி வீரரும், பிரபல பாடகருமான ரொபர்டோ (பொப்) உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்பை கியூபெக் தலைநகர் பேஸ்போல் அணி உறுதிபடுத்தியுள்ளது. குறித்த விபத்தில், விமானியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெல் 206 ஹெலிகொப்டர், மின் இணைப்பில் மோதி விபத்துக்குள்ளாகி Restigouche ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், ரொபர்டோவின் உயிரிழப்பிற்கு தலைநகரிலுள்ள அனைத்து விளையாட்டு அமைப்புகளும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News