Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வைபவ் நடிக்கும் ‘ரணம் அறம் தவறேல்’

February 19, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
வைபவ் நடிக்கும் ‘ரணம் அறம் தவறேல்’

தமிழ் திரையுலகில் இரண்டாம் நிலை நட்சத்திர நடிகராக பவனி வரும் நடிகர் வைபவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரணம் அறம் தவறேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 23ம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டத்தை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ரணம் அறம் தவறேல்’ படத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ்வதி மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்டிகேட்டட் க்ரைம் த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மது நாகராஜன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து பெப்ரவரி 23ஆம் திகதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான வைபவ், குற்ற சம்பவங்களில் துப்பு துலக்கும் புலனாய்வு காவல் துறையினருக்கு உதவி புரியும் முக புனரமைப்பு ஓவிய கலைஞர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதாபாத்திரமான இதில் வைபவ்  வழக்கமான முக பாவனை (?) உடன் நடித்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் புலனாய்வு தொடர்பான காட்சிகள் படத்தை பற்றிய பாசிட்டிவான எண்ணத்தை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது.‌ இந்தத் திரைப்படம் வைபவ் நடிப்பில் வெளியாகும் 25வது திரைப்படம் என்பதால் கூடுதல் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

Previous Post

காளிதாஸ் – அர்ஜுன் தாஸ் இணைந்து மிரட்டும் ‘போர்’ படத்தின் முன்னோட்டம்  

Next Post

கட்சி பெயரில் திடீரென திருத்தம் செய்த நடிகர் விஜய்

Next Post
“நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா..”

கட்சி பெயரில் திடீரென திருத்தம் செய்த நடிகர் விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures