இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமை (10.01.2020) இலங்கை நேரப்படி இரவு 10.37 கு தொடங்கி, அதிகாலை 2.42 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில் சந்திரனின் நிழல் இலகுவான நிலையிலேயே பூமிக்குள் நுழையும்.
இந்த கிரகணத்துக்கு “ஓநாய் சந்திர கிரகணம்” என NASA பெயரிட்டுள்ள அதே வேளை, ஆசியா ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் 4 தொடக்கம் 5 நிமிடங்கள் வரை அவதானிக்க முடியும் என அறிவித்துள்ளது