Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படக் குழு!

August 15, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி வரும் ‘ஐ அம் கேம்’ எனும் திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் திட்டமிட்டபடி முழுமை அடையாத காரணத்தால் இத்திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதியன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

துல்கர் சல்மானின் தயாரிப்பில் ஃபேண்டஸி திரில்லர் ஜேனரிலான ‘ ஐ அம் கேம்’ திரைப்படத்தை நவாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கிறார்.

கேரளாவில் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியன்று இப்படம் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்த திரைப்படம் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், இந்திய திரைகளில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் திரையிடப்படுவதற்கு பொருத்தமாக படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்த நிலையில், ரசிகர்களுக்கு இந்த புதிய வெளியீட்டு திகதி சிறிய அளவில் ஏமாற்றத்தை அளித்தாலும், படம் ரசிகர்களால் கொண்டாடத்தக்கதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு குறையவில்லை.

துல்கர் சல்மான் , ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின்,  கயாடு லோஹர், கதிர்,  சம்யுக்தா விஸ்வநாதன், ஜிம்ஷி காலீத், ஜேக்ஸ் பிஜாய், ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஐ அம் கேம்’ திரைப்படம், செப்டம்பர் மூன்றாம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வியக்க வைக்கும் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

Previous Post

‘மொத ராத்திரி’க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட இயக்குநர்!

Next Post

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் சட்டமூலம்!

Next Post
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் சட்டமூலம்!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் சட்டமூலம்!

August 15, 2026
நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படக் குழு!

August 15, 2026
நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் பாடல் வெளியீடு

‘மொத ராத்திரி’க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட இயக்குநர்!

August 14, 2026
செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலில் ரவிகரன் உறுதி

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலில் ரவிகரன் உறுதி

August 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures