Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வில்லியம்ஸ் சகோதரிகள் போதை மருந்து பயன்படுத்தினார்களா?

September 14, 2016
in News, Sports
0

வில்லியம்ஸ் சகோதரிகள் போதை மருந்து பயன்படுத்தினார்களா?

வில்லியம்ஸ் சகோதரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்களிடம் இருந்து பதக்கங்களை திரும்ப பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளது.

ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று, வில்லியம்ஸ் சகோதரிகள் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமொன் பைல்ஸ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அவர்கள் பயன்படுத்திய ஊக்கமருந்தின் பட்டியலையும் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து வில்லியம் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அவர்கள் பெற்ற பதக்கங்களை திரும்ப பெறப்படுமா எனவும் விளையாட்டு ஆர்வலர்கள் இடையே கேள்விகள் எழுந்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இரு ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரஷ்யாவில் ஊக்க மருந்து பயன்பாடு குறித்து குற்றச்சாட்டை வாடா குறிப்பிட்டதையடுத்து, ரியோ ஒலிம்பிகில் பங்கேற்க ரஷ்யாவின் தடகள விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் வெளிவந்த பிறகே இவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமான வகையில் சிலர் தமது கணினி வலையமைப்பில் புகுந்து தகவல்கள் திருடப்பட்டு வெளியிடுவதாக வாடா (ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு) குற்றம் சாட்டியுள்ளது.

Previous Post

பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்

Next Post

ஆடை தைக்கும் ரோபோ

Next Post
ஆடை தைக்கும் ரோபோ

ஆடை தைக்கும் ரோபோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

November 13, 2026
மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

November 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures