Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விதார்த் நடிக்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 27, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
விதார்த் நடிக்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஞ்சாமை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அஞ்சாமை’ எனும் திரைப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராகவ் பிரசாத் மற்றும் கலாச்சரண் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நுழைவுத் தேர்வு விடயம் குறித்து விரிவாக பேசும் இந்த திரைப்படத்தை திருச்சித்திரம் படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் வைத்தியர் எம். திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த விடயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்திய அரசு மருத்துவம் படிப்பதற்காக அறிமுகப்படுத்திய நீட் எனும் நுழைவுத் தேர்வு தொடர்பில் மாணவர்கள் – பெற்றோர்கள் – பாடசாலை நிறுவனங்கள்- கல்வியாளர்கள் இடையே பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சொல்ல இயலாத துயரங்களை எதிர்கொண்டிருக்கும் மாணவ மாணவிகளின் துயரங்களை முன்னிறுத்தி இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது  ” என்றார்.

Previous Post

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது!

Next Post

போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாதை’

Next Post
போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாதை’

போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாதை'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

மனிதர்களின் தலைமுடியின் பின்னணியில் உள்ள வணிக அரசியலை உரத்துப் பேசும் ‘ப்ளாக் கோல்ட்’

மனிதர்களின் தலைமுடியின் பின்னணியில் உள்ள வணிக அரசியலை உரத்துப் பேசும் ‘ப்ளாக் கோல்ட்’

November 6, 2026
மாவீரர் மாதத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விடயம்: ஊடகப் போராளி கிருபா பிள்ளை

மாவீரர் மாதத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விடயம்: ஊடகப் போராளி கிருபா பிள்ளை

November 5, 2026
நீர்க்குமிழி | த. செல்வா

நீர்க்குமிழி | த. செல்வா

November 5, 2026
‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

November 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures