அண்மையில் கனடாவுக்கு வருகை தந்த இலங்கை தமிழ் மக்களின் பரம எதிரி சுப்பிரமணியன் சுவாமியை ஈழத்தமிழர்களின் கொள்கை கோட்பாடுகளைக் கடந்து கனடாவின் தமிழ் பிரதிநிதியான லோகன் கணபதி ஆதரித்தமை பெரும் தவறான செயற்ப்பாடு ஆகும் .
இந்துத்துவாவின் ஒரு தூதராக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி இந்திய பாரதிய ஜனதா கட்சிக்கு சார்பான ஒரு அரசே இலங்கையில் இருக்க வேண்டும் என விரும்பும் ஒருவர் – மக்கள் ஆதரவு இல்லாத ஒரு தலைவர் ,உயர்மட்ட அரசியலில் ஒரு தரகராக மட்டும் செயற்ப்படும் சுப்பிரமணியன் சுவாமியை ஆதரித்தமை சரியான செயல் இல்லை என easy24news.com இன் கிருபா கிருசான் தெரிவித்துள்ளார் .