Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டன் பயணிகள் ரயிலில் தீவிரவாத தாக்குதல்? பீதியில் ரயிலிருந்து குதித்த பயணிகள்

February 9, 2017
in News
0

லண்டன் பயணிகள் ரயிலில் தீவிரவாத தாக்குதல்? பீதியில் ரயிலிருந்து குதித்த பயணிகள்

பிரித்தானியாவில் பயணிகள் ரயிலில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் லண்டனில் உள்ள Dalston Kingsland ரயில் நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

பயணி ஒருவரின் பேட்டரி பேக் வெடித்ததால் ரயிலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புகை மற்றும் சத்தத்தை கேட்ட சக பயணிகள் தீவிரவாத தாக்குதல் என பீதியடைந்த ரயிலிருந்து குதித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த ரயில் நிலையம் மூடப்பட்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாக தடைப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர சேவை அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், ஒரு மணிநேரத்திற்கு பிறகு குறித்த ரயில் நிலையம் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.

Tags: Featured
Previous Post

பல்வேறு திருப்பங்களுடன் கண்ணீர் மல்க முதல் முறையாக பேட்டி அளித்த சசிகலா

Next Post

பயத்தில் ரஷ்யா… புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம் என அறிவிப்பு!

Next Post
பயத்தில் ரஷ்யா… புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம் என அறிவிப்பு!

பயத்தில் ரஷ்யா... புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம் என அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜூன் மாதம் வரை 475.6 பில்லியன் ரூபா வருமானம்

July 19, 2026
செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு கூடு!

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு கூடு!

July 19, 2026
பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது ஆர்ஜன்டீனாவா? ஸ்பெய்னா? | வெற்றி அணிக்கு சுமார் 1672 கோடி ரூபா

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது ஆர்ஜன்டீனாவா? ஸ்பெய்னா? | வெற்றி அணிக்கு சுமார் 1672 கோடி ரூபா

July 19, 2026
செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ரயிலில் இருந்து விழுந்து காயம்!

செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ரயிலில் இருந்து விழுந்து காயம்!

July 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures