நடிகர் ரஜினி நடிப்பில், தர்பார் படம் பிரமாண்டமாக பொங்கலுக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், தர்பார் படம், இந்த மாதம் 30ல் முடிவடைய இருக்கிறது.
மும்பையில் நடக்கும் இந்த படபிடிப்பு முடிந்ததும், அடுத்த கட்ட படபிடிப்பு லண்டனில் துவங்க இருக்கிறது. அதற்கான வேலைகள், தற்போது நடந்து வர, விரைவில் படக்குழு லண்டன் பறக்கவுள்ளது. இந்நிலையில், படம் ஜனவரி 10ல் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது.