Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டனில் குடியேறி இருக்கும் கனடா மக்களுக்கு எச்சரிக்கை!!

March 31, 2019
in News, Politics, World
0

லண்டனில் குடியிருக்கும் கனட மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

பிரிட்டனில் ப்ரிக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக நாளுக்கு நாள் போராட்டம் அதிகரிப்பதால் லண்டனில் குடியேறி இருக்கும் கனடா நாட்டு மாக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று கனட அரசு கோரிக்கை வைத்துள்ளது. லண்டனில் அரசு கட்டடங்களுக்கு அருகாமையில் ப்ரிக்சிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே கனட அரசு தங்கள் குடிமக்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் கனட அரசு தெரிவிக்கையில் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையில் இறங்க வாய்ப்பு உள்ளதாகவும் , அதனால் குறிப்பிட்ட பகுதியை கன்னட மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் தெரேசா மே முன்வைக்கும் வைக்கும் உடன்படிக்கையானது மூன்று முறையும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ப்ரிக்சிட் போராட்டமானது மேலும் பல நாள் நீடிக்கலாம் என கனட நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

Previous Post

முஸ்லிம் அரசியல்வாதிகளை போன்று கூட்டமைப்பை செயற்படுமாறு வியாழேந்திரன் வலியுறுத்து

Next Post

ஆப்கானில் தலீபான்களுடன் சண்டை

Next Post

ஆப்கானில் தலீபான்களுடன் சண்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures