Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘ரைசிங் ஸ்டார்’ துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

February 19, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘ரைசிங் ஸ்டார்’ துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான நடிகர் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பைசன் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேகப் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் எனும் அடையாளத்தை பெற்றிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்’ எனும் திரைப்படத்தில் துருவ் விக்ரம் , அனுபமா பரமேஸ்வரன்,  லால்,  பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரிகிருஷ்ணன், அழகம்பெருமாள் , கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார் .‌ கபடி வீரரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

பல கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ஆகியோர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும், கிராமிய பின்னணியில் தமிழர்களின் கலாச்சார விளையாட்டான கபடி எனும் விளையாட்டை உயிராக நினைத்து வாழும் ஒரு வீரரின் அக மற்றும் புற வாழ்வியலை பின்னணியாக கொண்ட படைப்பு என்பதால் வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

Next Post

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Next Post
கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகளவில் குறையும் வாய்ப்பு

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குட்டிமணி – தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!

குட்டிமணி – தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!

August 6, 2026
இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட விஜய் அண்டனியின் நூறு சாமி படத்தின் டீசர்

ஓகஸ்ட் 7ஆம் திகதி ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘நூறு சாமி’

August 6, 2026
ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

August 5, 2026
நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

August 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures