ராம் இயக்கத்தில் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள படம் பேரன்பு. பிப்ரவரி 1-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் மம்முட்டியுடன் அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சியில் பங்கேற்ற மம்முட்டி