Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யூரோ கால்பந்து தொடர்: சுய கோலால் பிரான்ஸிடம் வீழ்ந்தது ஜெர்மனி

June 18, 2021
in News, Sports
0
யூரோ கால்பந்து தொடர்: சுய கோலால் பிரான்ஸிடம் வீழ்ந்தது ஜெர்மனி
euro-2020

யூரோ கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேட்ஸ் ஹம்மல்ஸ் அடித்த சுய கோல் காரணமாக ஜெர்மனி அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை.

யூரோ கால்பந்து தொடரில் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி – பிரான்ஸ் அணிகள் முனிச் நகரில் நேற்று மோதின. 15-வது நிமிடத்தில் அன்டோனி கிரீஸ்மான் அடித்த கிராஸை பால் போக்பா தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேல் சென்று ஏமாற்றம் அளித்தது.

20-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பால் போக்பா கடத்தி கொடுத்த பந்தை லூகாஸ் ஹெர்னாண்டஸ் கோல் வலைக்கு அருகே நின்ற கிளியான் பாப்பேவுக்கு கிராஸ் செய்தார். இதை ஜெர்மனி வீரர் மேட்ஸ் ஹம்மல்ஸ் இடைமறித்து விலக்கிவிட முயன்றார். ஆனால் பந்து அவரது காலில் பட்டு கோல் வலையை துளைத்தது. அவர் அடித்த இந்த சுய கோல் காரணமாக பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.
66-வது நிமிடத்தில் கிளியான் பாப்பே, ஜெர்மனி அணியின் தடுப்பாட்டக்காரர்களுக்கு ஊடாக பந்தை லாவகமாக கடைந்து எடுத்துகோல் அடித்தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. 70-வது நிமிடத்தில் ஜோஸ்வா கிம்மிச் அடித்த கிராஸை பெற்ற அன்டோனியா ரோடிகர் இலக்கை நோக்கி தலையால் முட்டிய போது பிரான்ஸ் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 85-வது நிமிடத்தில் பிரான்ஸின் கரீம் பென்சீமா அடித்த கோலும் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து பிரான்ஸ் மேல்முறையீடு செய்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை. முன்னதாக எஃப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான போர்ச்சுக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கோல்கள் வித்தியாசத்தில் அந்த அணி முதலிடத்திலும், பிரான்ஸ் 2-வது இடத்திலும் உள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யா 1-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை வீழ்த்தியது.

http://Facebook page / easy 24 news

Previous Post

நடிகை வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் காவல்துறை

Next Post

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவு

Next Post
பல்கலைக்கழக விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவு

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் : நாமலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

November 7, 2026
சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

November 7, 2026
‘தி ரா’ திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியீடு

‘தி ரா’ திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியீடு

November 6, 2026
19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்: கௌஷிக்க, ஆகாஷ், ரெஹான் ஆகியோரின் அபார ஆற்றல்களுடன் மலேசியாவை இலகுவாக வென்றது இலங்கை

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்: கௌஷிக்க, ஆகாஷ், ரெஹான் ஆகியோரின் அபார ஆற்றல்களுடன் மலேசியாவை இலகுவாக வென்றது இலங்கை

November 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures