Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட்டை பாதுகாக்கவும்… இலங்கையிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

September 15, 2017
in News
0
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட்டை பாதுகாக்கவும்… இலங்கையிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி, இலங்கையிடம் மனித உரிமைகள் தொடர்பான சட்டதரணி அமால் க்லோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். மொஹமட் நஷீட் இலங்கையில் கால்பதிப்பாரானால் அவர் கைதுசெய்யப்படுவார் என இலங்கையிலுள்ள மாலைத்தீவிற்கான தூதுவர் மொஹமட் ஹூசைன் ஷரீப் இலங்கையின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.

அவரது கைது குறித்து மாலைத்தீவு தமக்கு அறிவித்தால் மொஹமட் நஷீட்டை கைதுசெய்ய தாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்பதாகவும் மாலைத்தீவிற்கான தூதுவர் குறிப்பிட்டிருந்தார். ஐம்பது வயதான நஷீட் மாலைத்தீவில் ஜனநாயக முறைப்படி தெரிவான முதலாவது ஜனாதிபதி என்பதுடன், நான்கு வருடம் கடமையாற்றினார். எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

சிறைப்படுத்தப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மாலைத்தீவில் இருந்து லண்டனுக்கு சிறை விடுதலையில் சென்றிருந்தார். மருத்துவ சிகிச்சையின் பின்னர் அவர், பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்தை கோரியிருந்தார்.

அகதி அந்தஸ்த்து விண்ணப்பத்தினை நிராகரித்து, மாலைத்தீவு அரசாங்கம் அவரை மாலைத்தீவிற்கு மீள வரவழைக்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இதேவேளை, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டிற்கு எதிராக மாலைத்தீவு மேற்கொண்ட விசாரணை மற்றும் வழங்கப்பட்ட தண்டனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.

Previous Post

சர்வதேச மட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டிக்காக கல்முனை ஸாஹிரா மாணவன் ஏ.எம்.முஹம்மட் ஸவ்பாத் இந்தோனேசியா பயணம்.

Next Post

அஸ்கிரிய பீடச் சந்திப்பில் எதிர்கொண்ட சங்கடங்கள்!

Next Post
அஸ்கிரிய பீடச் சந்திப்பில் எதிர்கொண்ட சங்கடங்கள்!

அஸ்கிரிய பீடச் சந்திப்பில் எதிர்கொண்ட சங்கடங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்காலத் தடை நீடிப்பு

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures