Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

October 25, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்;த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை காவல்துறை யினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இருந்து மேற்ப்படி வாள்கள் மீட்க்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏ9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அங்கு அடுக்கபட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் சுற்ற்பட்ட நிலையில் குறித்த வாள்கள் மீட்க்பட்டுள்ளன.

அவை எதற்காக அங்கு மறைத்து வைக்க்பட்டது எனவும் யார் அவற்றை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள்னர்.

இதேவேளை குறித்த பகுதியில் அண்மையிலேயேமின் கம்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏதேனும் குற்ற செயலிற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

Previous Post

களுத்துறையில் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு

Next Post

கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்!

Next Post

கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures