Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட் ‘ படத்தின் அப்டேட்

March 10, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட் ‘ படத்தின் அப்டேட்

தமிழ் சினிமாவில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருவதை போல்… மலையாள திரையுலகின் சுப்பர் ஸ்டார்களான மம்மூட்டி- மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ படத்தின் புதிய தகவல்களை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டர்களாக வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ரியாட் ‘ திரைப்படத்தில் மம்மூட்டி , மோகன்லால் , பஹத் ஃபாஸில், குஞ்சக்கா போபன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து தோன்றும் நட்சத்திர நடிகையான நயன்தாராவின் கேரக்டர் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் நயன்தாரா மட்டும் அல்லாமல் ரேவதி, கிரேஸ் அண்டனி, ஸ்ரீ பார்வதி , கீதி சங்கீதா, தர்ஷனா ராஜேந்திரன், ஷெரின் ஷிஹாப் ஆகிய நடிகைகளின் கேரக்டர் லுக் போஸ்டரையும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஸ்பை திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பனி – கிச்சப்பு பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர் லுக்கை படக் குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

Previous Post

நியூஸிலாந்தை வீழ்த்தி மூன்று வரலாற்றுச் சாதனைகளுடன் ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்த இந்தியா 

Next Post

மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள்

Next Post
மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள்

மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures