Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் விடுதலை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று பேச்சுவார்த்தை

March 11, 2019
in News, Politics, World
0

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

ஜே.வி.பி. யின் கட்சித் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலாவது கட்ட சந்திப்பை ஜே.வி.பி. நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலைச் சூத்திரக் குழு இன்று கூடுகிறது

Next Post

கஞ்சா தோட்டக்காரனை காட்டிக்கொடுத்த பேஸ்புக் !!

Next Post

கஞ்சா தோட்டக்காரனை காட்டிக்கொடுத்த பேஸ்புக் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures