Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஞ்சா தோட்டக்காரனை காட்டிக்கொடுத்த பேஸ்புக் !!

March 11, 2019
in News, Politics, World
0

வெல்லவாய பகுதியில் கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய செல்பி புகைப்படமொன்றின் பின்னால் அவர் வளர்த்து வந்த கஞ்சா தோட்டம் தென்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை நடத்தியே மேற்படி நபரை வெல்லவாய பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மக்கள் விடுதலை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று பேச்சுவார்த்தை

Next Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது!

Next Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures