Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்

April 11, 2018
in News, Politics, World
0

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

கூழவாடி சந்தியில் 2004அம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் பதைபதைக்க சுட்டுக் கொள்ளப்பட்டத்தை நாங்கள் மறக்க முடியாது.

கடந்த காலங்களில் ஊடகத்திற்கு எதிரான அடக்கு முறை நிகழ்ந்தது. ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்தார்கள். ஊடகத்தினுடைய குரல் நசுக்கப்பட்டது. மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தார்கள்.

இந்த நாட்டிலே நல்ல சிந்தனை உள்ள மனிதர்கள் இல்லை. கடந்த காலத்திலே மஹிந்த அரசாங்கம் இருக்கும் போது 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பலர் கடத்தப்பட்டுள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர். இவற்றை எண்ணிப்பார்க்கும் போது ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அனாலும் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததன் பிற்பாடும் கூட ஊடக சுதந்திரத்தை நசுக்குகின்ற சில செயற்பாடுகளை இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் செய்வதை பார்க்கும் போது மீண்டும் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஐயப்பாட்டுக்குள் சென்று விடுவோமோ என்று வேதனையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Previous Post

தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்

Next Post

மட்டு விவசாயிகள் நவீன முறைகளைக் கையாள்வதே முன்னேற்றத்திக்கு வழி

Next Post

மட்டு விவசாயிகள் நவீன முறைகளைக் கையாள்வதே முன்னேற்றத்திக்கு வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures