பொஸ்ரன் பிட்சா “ரொறொன்ரோ பிட்சா” வாக பெயர் மாற்றம்.

பொஸ்ரன் பிட்சா “ரொறொன்ரோ பிட்சா” வாக பெயர் மாற்றம்.

கனடா- ரொறொன்ரோ புளு ஜேஸ்சிற்கும் பொஸ்ரன் றெட் சொக்சிற்கும் இடையில் வெள்ளிக்கிழமை ரொறொன்ரோவில் இரவு இடம்பெறும் முக்கியமான மூன்று-விளையாட்டு ஆட்டத்திற்கு இரு விளையாட்டு அணிகளும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
றொஜர்ஸ் சென்டரிற்கு அருகில் உள்ள பொஸ்ரன் பிட்சா என்ற பெயரை தற்காலிகமாக “ரொறொன்ரோ பிட்சா”வாக மாற்றியுள்ளது. அணிக்கு ஆதரவு வழங்குவதற்காக இந்த மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-ல்வன்கூவர் கனுக்சின் இறுதி ஆட்டத்தின் போது வன்கூவர் பொஸ்ரன் பிட்சா இடஅமைவு ஒன்று அதன்பெயரை “வன்கூவர் பிட்சா” என மாற்றியது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News