Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தனித்துப் பயணிப்போம்

March 25, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் நாம் தேர்தலில் சேர்ந்து போட்டியிடுவோம் அல்லது எமது அரசியல் பயணத்தை நாம் தனியாக முன்னெடுப்போம் எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பேச்சுவார்த்தை முடிவடையும் வரையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் எனக் கூற முடியாது. கூட்டுச் சேர்வதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் காலத்தில்தான் தெரியவரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு தீ

Next Post

ஐ.தே.கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய ஒரு முறைமை உண்டு- கயந்த கருணாதிலக்க

Next Post

ஐ.தே.கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய ஒரு முறைமை உண்டு- கயந்த கருணாதிலக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures