Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது வாரமாகவும் போராடும் மயிலிட்டி மக்கள்

September 11, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது வாரமாகவும் போராடும் மயிலிட்டி மக்கள்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் வெள்ளிக்கிழமை (11) 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில், இராணுவத்தினரால் தமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை இந்த மாதமாவது விடுவித்து தங்களை மீள்குடியேற்ற அரசாங்கமும் அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் பல வாரங்களாக தொடர் கோரிக்கைகள், போராட்டங்களை முன்னெடுத்தும் தமது கோரிக்கைக்கு இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமது வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரின் உரிமைகளுடன் தொடர்புடைய பூர்வீக நிலங்களை மீளப்பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

21 வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்திற்கு உரிய தீர்வை வழங்கி, மயிலிட்டி மக்களின் பூர்வீக காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

வடக்குக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ; ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

Next Post

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

September 11, 2026
பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது வாரமாகவும் போராடும் மயிலிட்டி மக்கள்

பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது வாரமாகவும் போராடும் மயிலிட்டி மக்கள்

September 11, 2026
வடக்குக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ; ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

வடக்குக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ; ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

September 11, 2026
பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன் பாப்பையா காலமானார்

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result