இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எரிக் லவட்யுஸ் யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை இன்று சந்தித்தார்.
யாழ்.மாநகர சபையில் நடைபெற்ற சந்திப்பில் .மாநகர அபிவிருத்தி மற்றும் தற்கால அரசியல் நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.