கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.