Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“பிரதமர் மோடிக்கு நன்றி”: பதவி ஏற்ற பின் எல்.முருகன் பேட்டி

June 11, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
“பிரதமர் மோடிக்கு நன்றி”: பதவி ஏற்ற பின் எல்.முருகன் பேட்டி

புதுடில்லி: பார்லிமென்ட் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை துவங்கினார்.

மோடிக்கு நன்றி

பின்னர், ”தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை முக்கியமான ஒரு துறை. மீண்டும் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி. பிரதமர் மோடிக்கு நன்றி” என எல்.முருகன் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் எல்.முருகன் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையுடன், கால்நடைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

பொறுப்பேற்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர், மத்திய ரயில்வே துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பூபேந்திர யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மின்துறை அமைச்சராக மனோகர் லால் கட்டார், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக சுரேஷ் கோபி, ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங், ஜவுளித்துறையின் இணை அமைச்சராக பவித்ரா மார்கரிட்டா, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் இணை அமைச்சராக ஜெயந்த் சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Previous Post

வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்

Next Post

“ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்”: சந்திரபாபு திட்டவட்டம்

Next Post
“ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்”: சந்திரபாபு திட்டவட்டம்

"ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்": சந்திரபாபு திட்டவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures