Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாப்கார்ன் விற்பனையாளர் வீட்டிலேயே தயாரித்த விமானம் – அங்கீகாரம் கிடைத்தது

May 7, 2019
in News, Politics, World
0

பாகிஸ்தானில் தபூர் பகுதியில் வசிப்பவர் முகமது பயாஸ். இவர் கடந்த சில வருடங்களாக பாப்கார்ன் வியாபாரம் செய்து வருகிறார். சிறுவயது முதலே விமானப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், ஆர்வத்துடனும் இருந்துள்ளார்.

ஆனால் குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் இணையத்தள வசதி மூலம் காற்றின் அழுத்தம், வேகம் ஆகியவற்றை துல்லியமாக கற்றுக் கொண்டு விமானம் செய்வது தொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து பணி நேரம் போக, வீட்டில் இருக்கும்போது துரிதமாக செயல்பட்டு விமானம் ஒன்றை தயார் செய்துள்ளார். இவர் விமானம் உருவாக்கி வருகிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் விமானப்படையினர் அடிக்கடி அவர் வசிக்கும் வீட்டிற்கு வந்து இது குறித்து விசாரித்து வந்துள்ளனர்.

மேலும் அவரது பணியினை கண்காணிப்பது மட்டுமின்றி விளக்கம் கேட்டும் வந்துள்ளனர். இந்த விமானத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், விமானப்படையினர் அவரது திறமையை பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.

இந்த விமானத்தை அருகில் இருக்கும் கிராமத்தினரும், கல்வி பயிலும் மாணவர்களும் பார்வையிட்டு வருகின்றனர். முகமதின் இந்த விமான தயாரிப்பு அனைவருக்கும் ஊக்கத்தினையும், தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

Next Post

4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு

Next Post

4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026
ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

July 2, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது – ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்

July 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures