Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஸ் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!

May 16, 2018
in News, Politics, World
0

இன்று (16) முதல் தனியார் பஸ் கட்டணங்கள் உயரும் எனவும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பஸ் மறுசீரமைப்பு தொடர்பான 12 அளவுகோள்களின் பிரகாரமே கட்டண அதிகரிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய தனியார் பஸ் கட்டண அதிகரிப்பின் பிரகாரம் 13 ரூபா கட்டணம் 14 ரூபாவாகவும் 17 ரூபா கட்டணம் 18 ரூபாவாகவும் ஒரு ரூபாவினால் உயர்வடைகிறது.
100 ரூபா கட்டணம் 106 ரூபாவாகவும் 150 ரூபா கட்டணம் 159 ரூபாவாகவும் உயர்வடைகிறது. உச்ச பட்ச கட்டணமான 733 ரூபா கட்டணம் 781 ரூபாவாக அதிகரிக்கிறது. பஸ்கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு கடந்த 14 ஆம் திகதி கூடி ஆராய்ந்தது.
பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பான 12 அளவுகோள்களின் படி பஸ் கட்டணத்தை மறுசீரமைப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் ரத்னாயக்க , தேசிய வரவு செலவுத் திணைக்கள பணிப்பாளர் ஹேரத், புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் அலஹகோன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலைவி என்.டீ.எஸ் ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பஸ் சேவைக்கு கிலோ மீட்டருக்கான செலவு, பஸ்சேவைக்கான செலவு என்பவற்றை மீள கணித்து புதிய கட்டணம் தயாரிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இந்த கட்டண மறுசீரமைப்பு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.இன்று முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வருவதோடு அரைச்சொகுசு பஸ்கட்டணமும் இதற்கமைய மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Next Post

12 மணிநேர தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலும் அமுனுகம!

Next Post

12 மணிநேர தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலும் அமுனுகம!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures