Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை

April 3, 2019
in News, Politics, World
0

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் நாடாளுமன்ற வீதியில் செல்ல முற்பட்டபோது பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற முயற்சித்ததைத் தொடர்ந்து, அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2019 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும்

Next Post

தூக்குமேடை தயார் – நேற்று பரிசோதித்த அதிகாரிகள்

Next Post

தூக்குமேடை தயார் - நேற்று பரிசோதித்த அதிகாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures