Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்த ஆணொருவரின் சடலம்

March 20, 2019
in News, Politics, World
0

திருகோணமலை, பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பன்குளம், பன்மதவாச்சியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிறிதர் எனும் 57 வயதுடையவரே இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

பன்மதவாச்சி வயலை அண்மித்த காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்க்கச் சென்ற இருவர், அங்கு நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கரவண்டியையும், சடலத்தையும் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு அவர்கள் வழங்கிய தகவலையடுத்து, பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கை!

Next Post

நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை

Next Post

நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures