Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை

March 21, 2019
in News, Politics, World
0

உயர்வடைந்து வரும் வெப்பநிலைக் காரணமாக இன்று புத்தளம், மன்னார், கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களையும் வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை பகுதிகளாக அறிவித்துள்ளது.

மேற்படி நான்கு மாவட்டங்களிலும் 32 முதல் 41 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்குமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிதீவிர உஷ்ண  நிலை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் Sun Stroke (பக்கவாதம்) போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் தேவையானளவு நீர் அருந்துவதுடன் நிழலான இடங்களில் இருக்க வேண்டுமென்றும் வயதானவர்கள் மற்றும் நோயாளர்களிடத்தே கூடுதல் கவனம் தேவையென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் குழந்தைகளை மூடிய வாகனத்தில் தனித்துவிட்டுச் செல்லக்கூடாது என்றும் வெட்டவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post

பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்த ஆணொருவரின் சடலம்

Next Post

கால வரையறையொன்றை நிர்ணயித்து செயற்பட வேண்டும்

Next Post

கால வரையறையொன்றை நிர்ணயித்து செயற்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures