Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நீலிமா தயாரிக்கும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

April 8, 2019
in Cinema
0

சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகை நீலிமா ராணி. ராதிகாவின் ராடான் நிறுவனத்தின் ஆஸ்தான நடிகை. நடிகையாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆனார். நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரை தயாரித்தார். இந்த தொடர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது.

தற்போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற புதிய தொடரை தயாரித்து வருகிறார். இதில் விஷ்ணு ஹீரோவாகவும், கிருஷ்ணப்ரியா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என்ற வழக்கமான விஷயத்துடன் சாபம், விதி, நம்பமுடியாத மூட நம்பிக்கைகள் எனவும் பயணிக்கப்போகிறது தொடர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Previous Post

பவன் கல்யாணுக்காக ஓட்டு கேட்ட ராம்சரண்

Next Post

மாஜி காதலன் விமானத்தில் ஏற பிரீத்தி ஜிந்தாவுக்கு அனுமதி மறுப்பு

Next Post

மாஜி காதலன் விமானத்தில் ஏற பிரீத்தி ஜிந்தாவுக்கு அனுமதி மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures