யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சுகாதார தொண்டர் உத்தியோகத்தர்கள், தங்களின் தற்காலிக நியமனங்களை உடனடியாக நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இன்று (05) வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் முன்பாகப் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)













