Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை மீண்டும் புரட்சி ஆரம்பம் -அத்துரலிய தேரர்

August 18, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (19) மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டமொன்றை நடாத்தப் போவதாக அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

நாளை பிற்பல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டம்,  இந்நாட்டிலுள்ள ஹிந்து, பௌத்த மக்கள் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை அழித்த, தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கும் அமைப்புக்களே இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நிதி வழங்கியுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக சவுதியிலுள்ள அடிப்படைவாத நிறுவனம் 1700 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக தம்மிடம் தகவல்கள் உள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

வரவு செலவுத் திட்டம் இன்மை நாட்டுக்குப் பாதிப்பா?

Next Post

கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பீர்களா?: கேள்வியால் கோபமடைந்த ஜனாதிபதி!!

Next Post

கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பீர்களா?: கேள்வியால் கோபமடைந்த ஜனாதிபதி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures