Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாம் உயிர்வாழ இந்த பக்டீரியாக்கள் தான் காரணமாம்: 2.5 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய படிமங்கள் கண்டுபிடிப்பு!

December 3, 2016
in News, Sports
0
நாம் உயிர்வாழ இந்த பக்டீரியாக்கள் தான் காரணமாம்: 2.5 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய படிமங்கள் கண்டுபிடிப்பு!

நாம் உயிர்வாழ இந்த பக்டீரியாக்கள் தான் காரணமாம்: 2.5 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய படிமங்கள் கண்டுபிடிப்பு!

அனேகமான உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமாக ஒட்சிசன் வாயு காணப்படுகின்றது.

இவ்வாயுவானது தாவரங்களின் ஒளித்தொகுப்பு மூலமே சூழலுக்கு கிடைக்கின்றது என்றே நம்மில் அனேகமானவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் அதையும் தாண்டி அல்காக்கள், பக்டீரியாக்கள் போன்ற வேறு சில உயிரினங்களும் ஒட்சிசன் வாயு உற்பத்திக்கு காரணமாக அமைகின்றன.

இப்படியிருக்கையில் பூகோளத்தில் ஒட்சிசன் வாயு அதிகரிப்புக்கு காரணம் என கருதப்படும் பக்டீரியா இனம் ஒன்றின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்காவின் இரு வெவ்வேறு இடங்களில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை 2.5 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பக்டீரியாக்கள் தோன்றும் முன்னர் பூமியில் ஒட்சிசனின் அளவானது தற்போது உள்ளதை விடவும் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்ததாகவும், ஆனால் இவற்றின் தோற்றத்தின் பின்னர் ஒட்சிசன் அளவு அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அவுஸ்திரேலியாவின் பாணியில் நியூசிலாந்து

Next Post

ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் புதிய அரசியல் சாசனம்?

Next Post

ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் புதிய அரசியல் சாசனம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு

November 14, 2026
பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

November 14, 2026
ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures