Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகை கீர்த்தனா மீண்டும் நடிக்கும் ‘பேபி & பேபி’

April 25, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகை கீர்த்தனா மீண்டும் நடிக்கும் ‘பேபி & பேபி’

‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகையாக அறிமுகமான கீர்த்தனா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘ பேபி & பேபி’ எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேபி & பேபி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், ஜெய், யோகி பாபு, கீர்த்தனா, பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, சிங்கம் புலி, நிழல்கள் ரவி, ஆர் ஜே விக்னேஷ் காந்த், தங்கதுரை, ராமர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டி. பி. சாரதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை கலந்த ஃபேமிலி என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜி பி எஸ் கிரியேசன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. பி. செல்வகுமார் தயாரிக்கிறார்.  இந்த திரைப்படத்தை யுவராஜ் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. யுவராஜ் வழங்குகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆறு வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் குடும்பத்துடன் கொண்டாடி ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வருகிறது என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

சின்னத்திரையில் வெற்றி பெற்ற தொடராக ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ எனும் தொடரில் ஜனனியின் அம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தனா சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெள்ளி திரைக்கு திரும்பி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாகவும், ஜெய்க்கு அம்மாவாகவும் அவர் நடித்திருக்கிறார். இதன் மூலம் தமிழில் நாயகனுக்கு அம்மாவாக நடிப்பதற்கு புதிய திறமை வாய்ந்த நடிகை ஒருவர் கிடைத்திருக்கிறார் என்பதால் ரசிகர்களும், திரை உலகினரும் சந்தோஷமடைந்திருக்கிறார்கள்.

Previous Post

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மன்றில் சாட்சியம் 

Next Post

வாகரை இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
வாகரை இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

வாகரை இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures