கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடித்த, அசுரன் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.
விழாவில் பேசிய தாணு, ”இயக்குனரின் கதாபாத்திர படைப்பு, மிகச் சிறந்தது. அந்த படைப்புக்கு, மேலும் சிறப்பு சேர்த்து, நெற்றிக்கு திலகம் போல், நடிப்புக்கு திலகம் போல் பெருமை சேர்த்துவிட்டார் தனுஷ்,” என்றார்.