தெற்காசியாவில் மிகவும் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலம் ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ள குறித்த பாலம் 175 மீற்றர் உயரத்தையும் 10 மீற்றர் அகலத்தையும் கொண்டதுமாக நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

