Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்கிழக்கு பல்கலைக்கு மருத்துவ பீடம்

December 29, 2018
in News, Politics, World
0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாதியர் கற்கைப் பிரிவொன்றையும் உருவாக்குவதற்காக திட்ட வரைபொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று(28) பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பிரதமர் கிளிநொச்சிக்கு 2 மணிக்கு வருகைதருவார்

Next Post

சிலை உடைப்பு விவகாரம்: கைது செய்யப்பட்ட 7 பேரிடமிருந்தும் புதிய தகவல்கள்

Next Post

சிலை உடைப்பு விவகாரம்: கைது செய்யப்பட்ட 7 பேரிடமிருந்தும் புதிய தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures