Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலையில் தமிழர் உரிமைக்காய் திரண்ட மக்கள்

September 19, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
திருகோணமலையில்  தமிழர் உரிமைக்காய் திரண்ட மக்கள்

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் திருகோணமலை பிரதார கடற்கரை பிரதேசத்தில் இன்று (19) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

“வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின்  பிரதான கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்ற இப் போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்.

எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக வருகைதந்ததுடன் தங்களின் உரிமை கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய பதாகைகளையும் ஏந்தி பலூன்கள் ஊடாகவும் கோரிக்கையை முன்வைத்தனர். இதில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

குருந்தூர் மலை பகுதியில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து இனப் பரம்பலை மாற்றியமைக்கு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

Next Post

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

Next Post
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

June 10, 2026
விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

June 10, 2026
பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

June 9, 2026
சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures