Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

April 18, 2017
in News
0
தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், இரண்டாக பிளவுபட்டுக் கிடக்கும் அ.தி.மு.க.வை இணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் அமைச்சர்கள் அனைவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்

அப்போது பேசிய தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வம், ஒற்றுமையாக செயல்படுவது குறித்து கூறிய கருத்தை வரவேற்கிறோம்.

கழகத்தை ஒற்றுமையாக நடத்தவே இந்த ஆலோசனைக் கூட்டம். டி.டி.வி.தினகரன் பதவி தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்படவில்லை.

அ.தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒற்றுமையோடு இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இது ரகசியக் கூட்டம் அல்ல. அனைவருக்கும் தெரிந்தே இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

சசிகலா ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக டிடிவி தினகரன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டிருக்கும் கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் பெங்களூருவில் இருந்து வந்தவுடன், அவருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

Next Post

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

Next Post
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 4, 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

June 4, 2026
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது 

June 4, 2026
ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி மேம்பாடு: வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி மேம்பாடு: வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!

June 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures