Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டவிரோதமானது? கருணாவுடன் கை கோர்த்த கோத்தபாய

March 17, 2017
in News
0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டவிரோதமானது? கருணாவுடன் கை கோர்த்த கோத்தபாய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டவிரோதமானது? கருணாவுடன் கை கோர்த்த கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்றால் அப்போதே அதன் உறுப்பினர்களை கைது செய்திருக்கலாம்.

அத்துடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனக்கு தேவையான நேரத்தில் விடுதலைப் புலிகளை தாலாட்டினார். முன்னாள் பிரதியமைச்சர் கருணாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டார் என பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளரக்ள சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அந்த தீர்மானத்தில் கலப்பு நீதிமன்ற விசாரணைப்பொறிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின், கலப்பு நீதிமன்ற யோசனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா..?

கலப்பு நீதிமன்ற முறையினை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான குழுக்கள் இருக்கின்றனவா..? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா, அவ்வாறான குழுக்கள் ஒன்று, இரண்டு அல்ல. நிறையவே இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு என்று தனித்துவமான கொள்கைகள் இருக்கின்றன. கூட்டமைப்பு கூறும் அனைத்து விடயங்களையும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது.

கூட்டமைப்பின் ஏற்றுக்கொள்ள கூடிய விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜையாவார். தனக்கு தேவையான நேரத்தில் விடுதலைப் புலிகளை தாலாட்டவும் செய்வார் அதேநேரத்தில் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவையும் கைகோர்த்துக்கொள்வார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த அரசாங்க காலத்திலும் செயற்பட்டு வந்துள்ளது. கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்றால் அப்போதே அதன் உறுப்பினர்களை கைது செய்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்கு செல்லமுடியுமா..?

Next Post

சசிகலாவை பழிதீர்ப்பதற்கு..ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் இளையராஜாவின் சகோதரர்?

Next Post
சசிகலாவை பழிதீர்ப்பதற்கு..ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் இளையராஜாவின் சகோதரர்?

சசிகலாவை பழிதீர்ப்பதற்கு..ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் இளையராஜாவின் சகோதரர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நாமலுக்கு அஞ்சுகிறார் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டன்

July 15, 2026
கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures