Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக அரசியல் திடீர் திருப்பம்! உண்மைகளை உடைத்த பன்னீர்! கலக்கத்தில் சகிகலா – போயஸ் தோட்டம் நோக்கி அமைச்சர்கள் ஓட்டம்

February 8, 2017
in News
0

தமிழக அரசியல் திடீர் திருப்பம்! உண்மைகளை உடைத்த பன்னீர்! கலக்கத்தில் சகிகலா – போயஸ் தோட்டம் நோக்கி அமைச்சர்கள் ஓட்டம்

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சற்று முன்னர் ஊடகங்களுக்கு வெளியிட்ட பரபரப்பு தகவலைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் போயஸ் தோட்டம் நோக்கி படையெடுத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்னாள் 40 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்தனர் என பரபரப்பு தகவல் வெளியிட்டார்.

இதனையடுத்து தமிழக அரசியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அமைச்சர்கள் போயஸ் தோட்டம் நோக்கி படையெடுத்துள்ளனர்.

மேலும், அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் சசிக்கலா மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சந்திப்பின் போது பன்னீர் செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

ஐ நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கான பரிந்துரைகள்! யாழில் விசேட கலந்துரையாடல்

Next Post

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..: சசிகலா அதிரடி நடவடிக்கை

Next Post
அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..: சசிகலா அதிரடி நடவடிக்கை

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..: சசிகலா அதிரடி நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures