தமிழில் சரியான வாய்ப்பு இல்லாமல் திணறிவருகிறார் ஹன்சிகா. அவர் தற்போது ஒரு டாப் இயக்குனரின் படத்தை கைப்பற்றியுள்ளார்.
நயன்தாரா தற்போது நடித்துவரும் கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபுதேவா வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் ஹீரோயினாக தான் ஹன்சிகா தேர்வாகியுள்ளார்.
புதுமுக இயக்குனர் கர்ணன் இயக்கவுள்ள இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரவுள்ளது.