ஞாயிற்றுகிழமை காலநிலை: 10-15சென்ரி மீற்றர்கள் பனிபொழிவு!

ஞாயிற்றுகிழமை காலநிலை: 10-15சென்ரி மீற்றர்கள் பனிபொழிவு!

ஒன்ராறியோவின் தென் பாகங்களில் பனிபொழிவு குறித்த விசேட அறிக்கையை கனடா சுற்றுச்சூழல் விடுத்துள்ளது.
கீழ் குறிப்பிட்ட பிரதேசங்களில் 10முதல்15 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிபொழிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ
நயாகரா
ஹமில்ரன்
ஹால்ரன்-பீல்
யோர்க்-டர்ஹாம்.
ஞாயிற்றுகிழமை ஆரம்பிக்கும் பனிபொழிவு திங்கள்கிழமை காலை முடிவிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பனிப்பொழிவின் காலத்திட்ட அமைப்பு  திங்கள்கிழமை காலை போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்த வானிலை ஆலோசனை குவெல்வ், கேம்பிரிட்ஜ், கிச்சினர் மற்றும் பீற்றபொரோ தென்பகுதிகள் வரை நீடிக்கப்படுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News