இருவருடன் சிறிய விமானம் ஆற்றில் நொருங்கியுள்ளது.

இருவருடன் சிறிய விமானம் ஆற்றில் நொருங்கியுள்ளது.

கனடா-கியுபெக்கில் சிறிய விமானம் ஒன்று இருவருடன் ஆற்றில் விபத்திற்குள்ளாகியதாக போக்குவரத்து பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. கியுபெக் நகரின் தென்பகுதியில் விபத்து நடந்துள்ளது.
விமானத்தில் இருந்தவர்களின் நிலைமை வெளியிடப்படவில்லை. சனிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.
விபத்திற்கான காரணமும் தெரியவரவில்லை.
crashcrash1

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News