Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜாதவுக்கு மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாது

December 22, 2017
in News, Politics, World
0

உளவு பார்த்ததாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது என பாக்., விளக்கமளித்துள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை, உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவருக்கு துாக்கு தண்டனை விதித்து பாக்., ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், துாக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பாக்., சிறையில் உள்ள ஜாதவை அவருடைய மனைவி மற்றும் தாய் நேரில் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. வரும், 25ம் தேதி நடக்க உள்ள இந்த சந்திப்புக்காக அவர்களுக்கு, பாக்., அரசு விசா வழங்கியது.

இந்த சந்திப்புதான் அவர்களின் கடைசி சந்திப்பு என்றும் அதன்பின் ஜாதவ் மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனை பாக்., அரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக பாக்., வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது: மனிதநேயம் மற்றும் இஸ்லாமிய நெறி அடிப்படையில் மட்டுமே ஜாதவுடன் அவரது குடும்பத்தினர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25ம் தேதி நடக்கவுள்ள இச்சந்திப்பின் போது இந்திய தூதரும் அனுமதிக்கப்படுவார். குல்பூஷண் ஜாதவின் கருணை மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அவருக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது. ஜாதவின் மனைவி மற்றும் தாய் ஊடகத்தினரை சந்திக்க அனுமதியளிக்க பாக்., தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post

தென்கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீ விபத்து; 29 பேர் பலி

Next Post

கின்னஸ் சாதனை பூனை தீவிபத்தில் மரணம்

Next Post
கின்னஸ் சாதனை பூனை தீவிபத்தில் மரணம்

கின்னஸ் சாதனை பூனை தீவிபத்தில் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures