கடந்த 2018ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மலையாள திரையுலகில் சிறந்த நடிகராக டொவினோ தாமஸ் மற்றும் சிறந்த நடிகையாக ஐஸ்வர்ய லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகர் என்கிற விமர்சன ரீதியான விருது பிரித்விராஜூக்கு,ம் சிறந்த நடிகை என்கிற விமர்சன ரீதியான விருது ‘ஹே ஜூட்’ படத்தில் நடித்ததற்காக திரிஷாவுக்கும் கிடைத்துள்ளது.. விருது பெற்றவர்களின் முழு விபரங்கள் வருமாறு..
சிறந்த நடிகர் ; டொவினோ தாமஸ் (தீவண்டி / என்டே உம்மாண்ட பேரு )
சிறந்த நடிகை ; ஐஸ்வர்யா லட்சுமி (வரதன்)
சிறந்த நடிகர் (விமர்சனம்) பிரித்விராஜ் (கூடே)
சிறந்த நடிகை (விமர்சனம்) ; திரிஷா (ஹே ஜூட்)
சிறந்த இயக்குனர் ; சத்யன் அந்திக்காடு (ஞான் பிரகாசன்)
சிறந்த அறிமுக இயக்குனர் ; சக்காரியா (சூடானி ப்ரம் நைஜீரியா)
சிறந்த படம் ; சூடானி ப்ரம் நைஜீரியா
சிறந்த புகழ்பெற்ற நடிகர் ; மோகன்லால்
சிறந்த அறிமுக நடிகர் ; பிரணவ் மோகன்லால் (ஆதி)
சிறந்த அறிமுக நடிகை ; சானியா ஐயப்பன் (குவீன்)
சிறந்த துணை நடிகர் ; ரோஷன் மேத்யூ (கூடே)
சிறந்த துணை நடிகை ; லேனா (ஆதி)
சிறந்த இசை அமைப்பாளர் ; சுஷில் ஷ்யாம் (வரதன்)
சிறந்த பின்னணி பாடகர் ; விஜய் யேசுதாஸ் (ஜோசப்)
சிறந்த பின்னணி பாடகி ; சித்தாரா கிருஷ்ணகுமார் (ஏட்டா)
சிறந்த நகைச்சுவை நடிகர் ; அஜு வர்கீஸ் (அரவிந்தண்டே அதிதிகள்)
சிறந்த வில்லன் ; ஷராபுதீன் (வரதன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் ; கிரிஷ் கங்காதரன் (சுவாதந்தர்யம் அர்த்தராத்திரியில்)
சிறந்த பாடலாசிரியர் ; விநாயக் சசிகுமார் (மரடோனா)
வாழ்நாள் சாதனையாளர் விருது ; சுரேஷ்குமார் மற்றும் மேனகா சுரேஷ்குமார்