Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“செப்பமான வரலாற்றுப்பதிவுகள், பண்பாட்டின் செல்நெறியை வழிப்படுத்தும் மூலவிசைகளாகும்” | பேராசிரியர் என். சண்முகலிங்கன்

November 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
“செப்பமான வரலாற்றுப்பதிவுகள், பண்பாட்டின் செல்நெறியை வழிப்படுத்தும் மூலவிசைகளாகும்”  | பேராசிரியர் என். சண்முகலிங்கன்

கொண்டாவில் கிழக்கு ஞானப்பழனி முருகன் ஆலய வரலாற்றினை உண்மைக்கு நெருக்கமாக ,மக்கள் சமய நோக்கில் நின்று எழுதப்பட்ட புதிய திருத்தலவரலாற்று நூலை வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின் றேன் .செப்பமான வரலாற்றுப்பதிவுகள்,பண்பாட்டின் செல்நெறியை வழிப்படுத்தும் மூலவிசைகளாகும்

அண்மையில் நடைபெற்ற மேற்படி ஆலய  மூன்றாவது திருக்குட நன்னீராட்டு பெருவிழாவினையொட்டிய பரிபாலனசபையினரின் திருத்தலவரலாறு -நூல் வெளியீட்டின் முதன்மைவிருந்தினராய் யாழ்ப்பாணப்பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் கலந்து சிறப்பித்தார். ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ ரவீந்திரராசக்குருக்கள் முன்னிலையில் ஆலய பரிபாலனசபை செயலாளர் திரு .வி. மதிசங்கர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சட்டத்துறைத்தலைவி திருமதி துஷானி சயந்தன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். நூலாக்கத்தில் பெரிதும் உழைத்த ஓவியக்கலைஞர்,கவிஞர் தவ .தஜேந்திரன் சிறப்புப்பிரதிவழங்கி கௌரவிக்கப்பட்டார். ஆலயபிரதமகுரு ,பரிபாலனசபைத்தலைவர் ஆகியோரினால்  முதன்மைவிருந்தினர் கௌரவிப்பு இடம்பெற்றது.  

Previous Post

இரு நூல்களின் அறிமுக நிகழ்வு

Next Post

இம்ரான்கான்மீது துப்பாக்கிச் சூடு

Next Post
என்னது ஆயிஷாவுக்கு பலமுறை கல்யாணமா? ஷாக்கான ரசிகர்கள்!

என்னது ஆயிஷாவுக்கு பலமுறை கல்யாணமா? ஷாக்கான ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures