Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி ‘ அப்டேட்

July 30, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் –  பொலிவுட் நடிகர் அமீர்கான் – சத்யராஜ் – நாகார்ஜுனா – உபேந்திரா-  சௌபின் சாகிர் – சுருதிஹாசன்-  ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினர் மற்றும் ஏனைய இந்திய திரையுலகினர் அனைவரும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதீதமாக வளர்த்துக் கொண்டுள்ளனர்.  படத்தை விளம்பரப் படுத்தி வரும் பட குழுவினரும்.. படத்தைப் பற்றிய விடயங்களை மிகுந்த கவனத்துடனும் , எச்சரிக்கையுடனும் கையாண்டு பகிர்ந்து வருகிறார்கள். படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதள பக்கத்தில் உருவாகி விடக்கூடாது என கவனத்துடன் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக ‘கூலி’ வெளியாகிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் முதல் நாளன்றே இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூலை எளிதாக கடக்கும் என்று திரையுலக யூக பேர வணிகர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள்.

Previous Post

ஆசிரியரின் வாழ்வியலை விவரிக்கும் ‘குற்றம்கடிதல் 2’

Next Post

கைது செய்ய பிடியாணை – நாடு திரும்பிய நாமல்

Next Post
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் | நாமல் ராஜபக்ஷ

கைது செய்ய பிடியாணை - நாடு திரும்பிய நாமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures